கம்பரும் கபிலரும் போற்றிய எம் மொழி -கல்விக்
கண்ணிலும் கருவிழியாய் எம் மொழி;
கல்லிலும் கலையிலும் திகழும் எம் மொழி -தமிழ்
சொல்லிலும் செயலிலும் வளரும் எம் மொழி ;
நான் கற்க்க கற்க்க கரையா எம் மொழி -என்னை
என்னை அன்புடன் அழைக்கும் தாயோ எம் தமிழ்மொழி.
கண்ணிலும் கருவிழியாய் எம் மொழி;
கல்லிலும் கலையிலும் திகழும் எம் மொழி -தமிழ்
சொல்லிலும் செயலிலும் வளரும் எம் மொழி ;
நான் கற்க்க கற்க்க கரையா எம் மொழி -என்னை
என்னை அன்புடன் அழைக்கும் தாயோ எம் தமிழ்மொழி.

.jpg)